ட்விட்டர் பயனர்கள் பெருமளவில் Mastodon தளத்திற்கு மாறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் இது நடந்து வருகிறது. இந்த சூழலில் Mastodon தளம் குறித்தும், அதன் பயன்கள் என்ன என்பது குறித்தும் விரிவாக பார்ப்போம்.